சமையல்கூடத்தை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமையல்கூடத்தை ஆய்வு செய்த சுகாதார அலுவலர்

Added : மே 14, 2020
Share
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை சுகாதார அலுவலர் ஆய்வு செய்தார். கொரோனா ஊரடங்கில் விசைத்தறி, கைத்தறி நிறுவனங்கள் செயல்படாததால் தொழிலாளர்கள் துன்பத்திற்கு ஆளாகி வந்தனர். தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு, மக்கள் நீதி மையத்தினர் உணவு வழங்கி வருகின்றனர். உணவு தயாரிக்கும் இடத்தை, நேற்று சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை சுகாதார அலுவலர் ஆய்வு செய்தார். கொரோனா ஊரடங்கில் விசைத்தறி, கைத்தறி நிறுவனங்கள் செயல்படாததால் தொழிலாளர்கள் துன்பத்திற்கு ஆளாகி வந்தனர். தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு, மக்கள் நீதி மையத்தினர் உணவு வழங்கி வருகின்றனர். உணவு தயாரிக்கும் இடத்தை, நேற்று சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X