பாலத்தில் 'ரிப்ளெக்டர்' அமைக்க வேண்டும்

Added : மே 14, 2020
Share
Advertisement

கரூர்: கரூர்-வாங்கல் சாலையில் உள்ள குறுகிய பாலம் சில மாதங்களுக்கு முன் விரிவுபடுத்தப்பட்டது. இதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், பாலத்தின் ஓரத்தில் தடுப்பு தூண்களும் அமைக்கப்பட்டன. இதில், கறுப்பு மற்றும் மஞ்சள் பெயின்ட் அடித்து, சிவப்பு நிறத்தில் ரிப்ளெக்டர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்கிறவர்கள் தடுமாறுகின்றனர். டூவீலர்களில் செல்கிறவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். தடுப்பு தூண்களில் சிவப்பு நிறத்தில் ரிப்ளெக்டர் வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X