பாசன வாய்க்கால்களை தூர் வார வேண்டுகோள்

Added : மே 14, 2020
Share
Advertisement

தோகைமலை: தோகைமலை அருகே, கீழவெளியூரில் பெரிய குளம் உள்ளது. இதிலிருந்து, விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாசன வாய்க்கால்கள் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும், பெரிய குளத்துக்கு தண்ணீர் வரும் பகுதிகளும் தூர்ந்து போய்விட்டன. மழைக்காலங்களில் கூட, குளத்துக்கு தண்ணீர் வருவது இல்லை. இதனால், பாசன வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என, கீழ வெளியூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, விவசாயிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X