பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்வு: மருத்துவ குழு பரிந்துரை

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
corona, coronavirus, covid-19, lockdown, corona outbreak, corona updates, corona news, corona cases, new corona cases,positive cases, corona death, corona in TN, TN CM, EPS, Palanisamy, covid-19 pandemic, TN district, TN news, medical experts, corona warriors, TN fights corona, lockdown, lockdown relaxation, lockdown extension, social distancing,  ஊரடங்கு, மருத்துவ குழு, தமிழகம், கொரோனா, கொரோனாவைரஸ், தளர்வு, பரிசோதனை, முதல்வர்,

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக தளர்த்த வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் முதல்வர் இ.பி.எஸ்., கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மருத்துவ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.


latest tamil news


அப்போது மருத்துவ குழுவில் இடம்பெற்ற ஐசிஎம்ஆர் அமைப்பின் பிரதீப் கவுர் கூறியதாவது: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. இந்த பரிசோதனையை குறைக்கக்கூடாது என முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். நிறைய பரிசோதனை நடந்ததால் தான் அதிகளவு கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிப்பு அதிகரிப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும். தமிழகத்தில் தான் மரணமடைந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது.

பணியிடங்களில் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அங்கு, ஊழியர்கள் அனைவருக்கும் மாஸ்க் வழங்க வேண்டும். மாஸ்க் அணிந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மே-202000:07:17 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் //.. உண்மையை பேசுங்க.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-மே-202017:35:45 IST Report Abuse
S. Narayanan Coronava adakka mudiyathathal nammai matrikolavendiyathu thaan.
Rate this:
Cancel
14-மே-202015:38:41 IST Report Abuse
ஆப்பு இத்தனை நாள் போலுசை உட்டு ரவுண்டு கட்டி அடிச்சிட்டு, இன்னிக்கி கொரோனா பிச்சிக்கிட்டு பரவ ஆரம்பிச்சதும், பொருளாதாரம் ஊத்திக்க ஆரம்பிச்சதும் மத்தியிலும், மாநிலத்திலும் எல்லோரையும் கலந்தாலோசிச்சு ஊரடங்கை தளர்த்துறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X