நாளை மறுநாள் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை மையம்| IMD forecasts thunderstorm in Tamil Nadu tomorrow | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை மறுநாள் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
சென்னை: நாளை மறுநாள் (மே 16) காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. வடமேற்கு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X