பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே 14) ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 447 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 363 பேர் உள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 5,637 ஆக அதிகரித்துள்ளது. இன்று திருவள்ளூரில் 15 பேரும், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 8
தமிழகம், சென்னை, கொரோனா, வைரஸ், பாதிப்பு, டிஸ்சார்ஜ், மாவட்ட வாரியாக, Chennai, Tamil Nadu, TN districts, TN news,TN, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, corona in TN, TN fights corona, india, new corona cases, positive cases

சென்னை: சென்னையில் இன்று (மே 14) ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 447 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 363 பேர் உள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 5,637 ஆக அதிகரித்துள்ளது. இன்று திருவள்ளூரில் 15 பேரும், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 8 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களில் திருநெல்வேலியில் மஹா., மாநிலத்தில் இருந்து வந்த 11 பேர், கத்தாரில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மதுரையில் மஹா.,வில் இருந்து வந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil newslatest tamil news
டிஸ்சார்ஜ் விபரங்கள்:


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
14-மே-202020:59:36 IST Report Abuse
g.s,rajan The Government is creating unnecessary Panic among the people and leading to an Economic slowdown which is quiet evident and diverting people's attention. People aren't really Mad always. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-மே-202019:19:27 IST Report Abuse
g.s,rajan It is fake, not believable, the Government is simply cheating the people, every thing is fictious and more suspicious about the virus Corona.
Rate this:
R.Ganesan - Chennai,இந்தியா
14-மே-202019:33:18 IST Report Abuse
R.GanesanMr.Rajan - give the evidence if the above information is fake. Otherwise keep your ings tightly shut and mind if you have other business if any...
Rate this:
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் mr ganesan very same ask GOVT to furnish detailed report becasue the hightly medical equipped state is TN but defenetly they are telling false information to public...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X