பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு வழிகாட்டுதல்நெறி முறை தமிழக அரசு அரசாணை வெளியீடு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: கொரோனா பாதிப்பு சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் குறித்த வழி முறைகள் குறித்து தமிழக அரசு அராசாணை வெளியிட்டுள்ளது.



latest tamil news



அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் சோதனை நடத்தப்பட வேண்டும். அதே போல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்பட வேண்டும்.



latest tamil news


மேலும் மருத்துவ சிகிச்சைக்காக செல்வோர் , துக்கநிகழ்ச்சிக்கு செல்வோர், மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். கொரோனா தொற்று உறுதிப் படுத்தப் பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் அல்லது 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
17-மே-202009:26:02 IST Report Abuse
Sampath Kumar வெளி இட்டு என்ன பயன் ??/ ஒருபக்கம் நோய் எல்லாம் வந்துகிடக்கே இருக்கு இநோருபக்கம் மக்கள் போக்கிடயே இருக்கு ? எல்லாம் விதி
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-மே-202021:04:59 IST Report Abuse
Visu Iyer வேறு மாநிலத்திற்கு பணி மாற்றம் வந்தால் போக கூடாதா? அல்லது எங்கள் குடும்பத்தை வேறு மாநிலத்திற்கு குடி பெயர்ந்து செல்லக் கூடாதா? தெளிவாக சொல்லுங்கப்பா... மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என சொல்வது போல குழப்பம் இல்லாமல் சொல்லுங்கப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X