பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: மோட்டார் வாகன வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இதன்படி அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி உள்ளிட்டவைகளை அபராதம் இன்றி ஜூன் 30 ம் தேதிவரையில் அபராதமின்றி செலுத்தலாம். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202022:11:20 IST Report Abuse
Lion Drsekar "அபராதம் இன்றி ஜூன் 30 ம் தேதிவரையில் அபராதமின்றி செலுத்தலாம்" இந்த சட்டம் எல்லா மதத்தினருக்கும் பொருந்துமா என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும், காரணம் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலைப்பாட்டின் வெளிப்பாடே ? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202022:04:12 IST Report Abuse
Lion Drsekar Govt has done a great mistake, they have proclaimed that no house owner should collect the rent from their tenants, now all the tenants are strictly following the govt's instruction, where as Gpvt is so strict in collecting their rent or revenue ?? why this injustice ? It will lead so much complications to the ruling party, Divide and rule was appreciable in those days during British period, but it is not appreciable in the present trend, vandhe madaram
Rate this:
Cancel
14-மே-202020:33:51 IST Report Abuse
வெற்றி கொண்டான்  ::  தமிழன் மூன்று நாட்களில் தமிழகத்தில் கரோனா ஒழிந்துவிடும்' என்று அறிவியல் அடிப்படை ஏதுமின்றி பொய் வாக்குறுதி அளித்த முதல்வர், இப்போது 'நோய்த் தொற்று அதிகமாகி, பிறகுதான் இறங்கும்' என்று குழப்பமான அறிவிப்பை வெளியிடுகிறார். கரோனா குறித்து, தான் வெளியிடும் அறிவிப்புகள், எத்தகைய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அச்சத்தையும் பரபரப்பையும் உருவாக்கும் என்பதைச் சற்றும் எண்ணிப் பார்க்காமலேயே செய்கிறார். தனது முரண்பாடுகளையும் தவறுகளையும் மறைப்பதற்கு வணிகர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பழிபோடுவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X