கர்ப்பிணி மனைவி, குழந்தையை 700 கி.மீ., தள்ளுவண்டியில் இழுத்த தொழிலாளி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

போபால்: ஊரடங்கின் காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்லும் பொருட்டு புலம்பெயர் தொழிலாளி தன் கர்ப்பமான மனைவியையும் குழந்தையையும் தள்ளுவண்டியில் வைத்து இழுத்துக் கொண்டே 700 கி.மீ., தூரம் கடந்து வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news



ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ராமு, ஊரடங்கின் காரணமாக ம.பி., பாலக்காட் மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தார். ஆனால், கார்ப்பமாக உள்ள மனைவி மற்றும் குழந்தையால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்பதால் வழியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தள்ளு வண்டி ஒன்றை தயார் செய்தார். அதில் தன் குழந்தை மற்றும் மனைவியை அமர வைத்து சுமார் 700 கி.மீ., தூரம் இழுத்துச் சென்று ம.பி., சென்றடைந்தார்.


latest tamil news



ம.பி., சென்றடைந்த அவர்களை அம்மாநில போலீசார் மீட்டு வாகனம் மூலம் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202003:19:16 IST Report Abuse
கேடி 20லட்சம் கோடிய உள்ள வை குமாரு...15 லட்சத்தை வட்சே யாத்திரை நாங்க போய்கிறோம்.என்னா ஒரு குறை..போற வழில நீங்க சுட்ட வடை கிடைச்சா பசிக்கு ஆறுதலா இருக்கும் 😈😈😈😈
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
15-மே-202000:04:55 IST Report Abuse
தல புராணம் இவரு ஒரு ஆன்டி இந்தியன். ப்ளூ டூத் வசதி உள்ள கைபேசியில் 'அயோக்கிய சேட்டு" செயலியை போட்டு பிரதமருக்கு ஒரு டுவீட்டு போட்டிருந்தா ஒரு ராணுவ ஜெட்டு அனுப்பி வெச்சிருப்பார்.
Rate this:
Cancel
jakku -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202023:12:55 IST Report Abuse
jakku இதுதான் இந்தியா முழுதும் நடக்குது ஏதோ இந்தியா சாதித்து விட்டதைப்போல் ஊடகங்கள் ஆளும்தரப்பிற்கு பாராட்டு வேறு. ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 50நாட்களாக வெயிலுக்கும் ரயிலுக்கு ம் பஸ்சிற்கும் இறை ஆகின்றனர் இது எப்படி ஆட்சியாளர்கள் கண்களுக்கு தெரியாமல் போகின்றது. இன்னும் இப்படித்தான் நல்ல ஆட்சி செய்கின்றோம் என்று பெருமை பேச தோன்றுகிறதோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X