ஒரே மாதத்தில் 4 மடங்கு அதிகரித்தது கொரோனா பாதிப்பு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 3,722 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்காக அதிகரித்ததாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றால் 3,722 பேர் பாதிக்கப்பட்டனர். 134 பேர் பலியாகினர். நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 78,003 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 26,235 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றால் 49, 219 பேர் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,549 பேர் பலியானதாக கூறப்படுகிறது.


latest tamil news




நாள் ஒன்றிற்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 1 மாதத்தில் 4 மடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி, ஏப்.,15 ல் ஒரு நாளின் சராசரி பாதிப்பு 990 ஆக இருந்தது. தற்போது 1 மாதத்திற்கு பின் கொரோனா பாதிப்பு 4 மடங்காக உயர்ந்து 3,722 ஆக அதிகரித்தது.


latest tamil news



விகிதபடி, ஏப்.,15 ல் 12,330 ஆக இருந்த நோயின் பாதிப்பு 6 மடங்கு உயர்ந்து, ஒரு மாதத்திற்கு பின் சராசரி விகிதத்தில், இன்று 78000 ஐ தாண்டியது. நேற்று, 2.75 % பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும், 0.37% பேர் வென்டிலேட்டர் உதவியுடனும், 1.89 % ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மே-202000:33:16 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் நமது அரசுகளுக்கு இருக்கவே இருக்கு "மருகக்காய்ச்சல்' என்கிற "காந்தி கணக்கு".
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மே-202000:32:10 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்காக அதிகரித்ததாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. - அதாவது இரண்டு வாரங்களில் இரு மடங்காகிறது. எத்தனை நாட்களில் தொற்று இருமடங்காகிறது என்பது ஒரு முக்கிய கணிப்பு. இது இந்தியாவின் 50-70% மக்களுக்கு பரவும் துரதிருஷ்டமான சர்வநிச்சயம் நடந்தே தீரும். மாற்று மருந்தோ, தடுப்பு ஊசியோ கண்டுபிடித்து அது வேலை செய்யும் வரை இந்த தொற்று நிற்காது. You can never change this. One can only delay the spread and carnage by spreading over a period of time it takes to infect the herd and stabilize.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-மே-202023:07:12 IST Report Abuse
Krishna India-Leaders, PM-CM-Ministers-Officials-IAS IPS etc Never Even Positive BUT ScapeGoat-Fool-Terrorise People-Misuse of Powers &Corona Terrorism (Abroad- Even PMs & Bureaucrats-Affected). Punish All Anti-People Corona Terrorists (Health-Police Officials & Testers Giving False Positives-more in MIG-HIG areas But Not in Slums etc). Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are V.Small & V.Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Medical Terrorism) BUT Will RE-FLARE DUE TO Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (QUARANTINE THEM IN ANDAMANS & LAKSHADEEP). Testing with Infected-Normal Kits-High False Positives (Even in RT-PCRs). DISEASE IMPORTED BY IDIOTIC RULERS &OFFICIALS by Bringing Overseas Citisens. DISEASE ALSO SPREADS BY AIR (All Isolation-Quarantine-HotSpot-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULTANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown for 15days is Sufficient Extendable if Really required Testing Done for Outgoing Persons & Symptomcs). HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains Long, Flaring Here & There)FOR IDEA STEALNG-IDIOTIC-FAT RULERS &OFFICIALS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X