பாக்., கில் ஒரே நாளில் 1,452 பேருக்கு கொரோனா, 33 பேர் பலி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா பாக்.கிலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,788 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 770 ஆக உள்ளது.


latest tamil news



அந்நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் 13,561 பேரும், சிந்து மாகாணத்தில் 13,341 பேரும் கைபர்-பக்துன்க்வாவில் 5,252 பேரும், பலூசிஸ்தானில் 2,239 பேரும் இஸ்லாமாபாத்தில் 822 பேரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 9,695 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
15-மே-202004:31:04 IST Report Abuse
ராமதாசன் அவங்களுக்கு எல்லாம் வராது என்று ஒரு கும்பல் சொல்லிட்டு இருந்தாலகளே - எங்கே காணோம் அவங்களை
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
15-மே-202012:31:18 IST Report Abuse
madhavan rajanஇப்ப கூட அவங்களுக்கு வரலை. வந்தவங்களெல்லாம் அவங்க இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X