பொது செய்தி

இந்தியா

ஜெட்டாவிலிருந்து கேரளா வந்த 152 இந்தியர்கள்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Vande Bharat Mission, stranded indians, Jeddah,Saudi Arabia, Kerala,கேரளா

கொச்சி: வந்தே பாரத் மிஷனில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து 152 பேர் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.

ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news



இதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து 3 குழந்தைகள், 31 மருத்துவ உதவி தேவைப்படுவோர் உள்ளிட்ட 152 பேர், ஏர் இந்தியா விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சின் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202001:14:33 IST Report Abuse
Suresh Kumar அவனவன் சொந்த காசு போட்டு தானே வராண்... ஒரு சீட் ல ஒருத்தர் (Social Distance) நு டபுள் ரேட்டு வேற... காசு குடுத்து டிக்கட் வாங்கினாலும் கொரானா டெஸ்ட் ல மாட்டுனா பிளைட் விட்டுட்டு போயிடும். குடுத்த காசு அம்போ.. சரி ஊருக்கு வந்து கொரொன வந்துச்சுனா கூட நானே செலவு பண்ணி தனிமை படுத்திக்கனும். அப்புறம் என்ன DASH கு வந்தே பாரத் மிஷன் னு பேரு வச்சிறுகாங்க.. என்னமோ இலவசமா தர மாதிரி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X