பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நீங்கிய பிறகே கல்லூரிகள் திறப்பு

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Tamil Nadu govt colleges, change timings, Higher Education Minister, Tamil Nadu, KP Anbalagan, colleges, corona, coronavirus, covid-19, கல்லூரி, தமிழக அரசு, கே.பி.அன்பழகன்,

தர்மபுரி: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: கொரோனா பாதிப்பு என்றைக்கு தமிழகத்தை விட்டு விலகுகிறதோ அன்றைக்கு கல்லூரிகள் திறக்கப்படும். அப்போது தேர்வுகளை நடத்த தயாராக உள்ளோம். கல்லூரிகள் தற்போது தனிமைபடுத்தப்பட்ட மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு குறைந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே மாணவர்களை அனுமதிக்க முடியும். கல்லூரிகள் திறப்பு விவகாரத்தில் அரசு சரியான தீர்வோடு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
15-மே-202018:29:49 IST Report Abuse
vbs manian WHO சொல்கிறது இந்த காரோண நெடு நாள் இருக்க போகிறது. இப்போதைக்கு எதிர்ப்பு மருந்து வர வாய்ப்பில்லை. ஆகவே கல்லூரிகளும் நெடு நாள் இழுத்து மூடுவார்களா.
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
15-மே-202017:45:05 IST Report Abuse
Balakrishnan Kamesh மிஸ்டர் கொரோனா ஒரு அழையா விருந்தாளி .. அது எதற்காக வந்ததோ அந்த வேலையை ஆற அமர முடித்தபிறகே வெளியேறும் ...
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) கொரோனா ஆபத்து முழுமையா நீங்குறதுக்கு சிலபல வருடங்கள் ஆகலாம்... அதுவரைக்கும் கல்லூரிகளை திறக்காமலே வைத்திருப்பீர்களா?? ஆன்லைன்ல பீஸ் கட்டலாம்... ஆன்லைன்ல படிக்கலாம், தேர்வு எழுதலாம்.... Google- ஆன்லைன் வகுப்பறைகள் போன்ற எவ்வளவோ வசதிகள் இருக்கு....
Rate this:
baalaa - Singapore,சிங்கப்பூர்
15-மே-202018:48:25 IST Report Abuse
baalaaஆன்லைன் வசதிகள் இருக்குத்தான் ... ஆனால் இங்கே ஆன்லைன்ல படிக்கச்சொன்னா இலவசமா கம்பியூட்டர் கேப்பாங்க அப்புறம் இலவசமா இன்டர்நெட் கேப்பாங்க அப்புறம் இலவசமா இன்வெர்ட்டர் கேப்பாங்க ... எதிர்கட்சிக்காரன் போராட்டம் பண்ணுவான் ... மாணவ மணிகளுக்கு வீட்டில் இருந்து படிக்க தனியாக ரூம் கட்டித்தர சொல்லுவாங்க ... அப்புறம் ரூமுக்குள்ள மேஜை சேர் கட்டில் மெத்தை ஏசி மற்றும் இலவசமா கரண்ட் எல்லாம் கொடுக்கணும்ன்னு ஒருத்தர் அறிக்கை விடுவார் ... எல்லாம் தேவையா, என்ன ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X