கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பத்தாம்வகுப்பு, பொதுத்தேர்வு, சென்னைஐகோர்ட், சென்னைஉயர்நீதிமன்றம், தள்ளுபடி, வழக்கறிஞர், corona, coronavirus, covid-19, Madras HC, SSLC examination, Madras High Court, Tamil Nadu government,

புதுடில்லி: பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வை, கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை, தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


latest tamil news



இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா, பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில், வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, ஸ்டாலின் ராஜா, வழக்கை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகி சுடலை மன்றம் பெயர பார்த்திங்களா ஸ்டாலின் ராஜா. இப்ப தெரியுதா
Rate this:
Cancel
சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
15-மே-202014:53:32 IST Report Abuse
சுப்பையா மற்ற எல்லா மாநிலத்திலையும் நீட் போல பல தேர்வுகள் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் எந்த தேர்வானாலும் ஒத்திவைக்கணும், தள்ளிவைக்கணும், நீக்கணும் னு போராளிகள் நீதிமன்றத்தின் மூலம் கேலிக்கூத்தாக்குகிறது?. முதலில் இந்த மாதிரி வழக்கு போட்டால் போட்டவனாவுக்கு ஹெவியா பைன் போடுங்க நீதிஅரசர்களே.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
15-மே-202015:25:30 IST Report Abuse
Dr. Suriyaஅது எப்படி நாங்கல்லாம் இலவசமா தேர்வே எழுதாம பாஸ் பண்ணி வக்கீலா வந்தோம் .. எங்க சந்ததிக்கு தேர்வா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X