கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களான சேலம், கோவை

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சேலம், கோவை, கொரோனா, இல்லாத, மாவட்டம், பச்சை மண்டலம், corona, coronavirus, covid-19, corona tally, corona update, coronavirus update, coronavirus in TN, Salem, Coimbatore

சேலம்: சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால், கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களானது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 9,674 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கடந்த மார்ச் 11ம் தேதி முதல் பாதிப்பை பதிவு செய்த சேலத்தில் இதுவரை 24 ஆண்கள், 11 பெண்கள் என 35 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடைசியாக சிகிச்சை பெற்று வந்தவர்களும் இன்று (மே 15) குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இதனால் சேலம் கொரோனா இல்லாத மாவட்டமானது.


latest tamil news


அதேபோல், கோவை மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமானது. அங்கு அனைவரும் டிஸ்சார்ஜ் ஆனநிலையில், கடந்த 2 வாரங்களாக அங்கு புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லாததால் பச்சை மண்டலமாக கோவை மாறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202017:13:35 IST Report Abuse
Ram வாழ்க வளமுடன். இதேபோல் எல்லா மாவட்டங்களிலும் மாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
15-மே-202017:09:27 IST Report Abuse
SENTHIL NATHAN ஊரடங்கு அப்படியே மெயின் டெயின் பண்ண வேண்டும்.
Rate this:
Cancel
15-மே-202016:08:29 IST Report Abuse
young prince அப்போ மால் தேட்ர் எல்லாம் ஓபன் பண்ணுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X