பொது செய்தி

தமிழ்நாடு

மே 18 முதல் 50% பணியாளருடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: வரும் மே 18ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மே 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர். இதனால்
தமிழகஅரசு, அரசு_அலுவலகங்கள், 6நாட்கள், பணி, சுழற்சிமுறை, corona, coronavirus, covid-19, government offices in TN, Tamil Nadu,

சென்னை: வரும் மே 18ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மே 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர். இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள் முதல் சனி வரையிலான வாரத்தின் 6 நாட்களும் செயல்படும்.


latest tamil news


அனைத்து குரூப் ஏ பணியாளர்கள் வாரத்தின் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் பணியாளர்கள், எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் ஏற்கனவே செயல்படும் முறையிலேயே தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-மே-202021:39:08 IST Report Abuse
Bhaskaran அரசுஉயர் அதிகாரிகளெல்லாம் கூமுட்டை அடிமட்ட ஊழியரின் கஷ்டம் தெரியாத அதிபுத்தி சாலிகள் என்று ஒரு kadai nilai ஊழியர் சொன்னார் sariyaaga thaa irukum போலிருக்கு
Rate this:
Cancel
தமிழன் என்று சொல்லி  தலை நிமிர்வோம் இங்கே விசு ஐயர் அவர்கள் ஊழியர்கள் கஷ்டம் பற்றி பேசுகிறார் , அனால் நீங்கள் சொன்னவாறு நான் ARAKONAMN என்று எல்லாம் சொல்லமுடியாது அப்புறம் HRA CCA ப்ரோப்லேம் வரும் சார் நீங்கள் சிடிட்டியில் இருப்பது போல வேலை செய்து தான் அந்த சலுகை களை பெறுகிறீர்கள் ஆகவே இது முதலுக்கே மோசம் ஆகிடும்
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
15-மே-202019:05:23 IST Report Abuse
Perumal Why you are bothering too much.It is for the employees to att office and govt will definitely facilitate.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X