பொது செய்தி

இந்தியா

விவசாய பொருட்களை விற்க புது திட்டம்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: விவசாய பொருளை சர்வதேச அளவில் விளம்பரபடுத்த 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு தானிய, ஆர்கானிக், மூலிகை பொருட்களுக்கு விளம்பரம் செய்யப்படும். காஷ்மீர்
நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்நிர்மலா, விவசாயத்துறை, Nirmala sitharaman, agriculture, formalisation of Micro Food Enterprises, agricultural commodities, finance minister, food industries

புதுடில்லி: விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
விவசாய பொருளை சர்வதேச அளவில் விளம்பரபடுத்த 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு தானிய, ஆர்கானிக், மூலிகை பொருட்களுக்கு விளம்பரம் செய்யப்படும். காஷ்மீர் குங்குமப்பூ, பீஹார் சோளம், தமிழகத்தின் மரவள்ளிக்கிழங்கு, ஜவ்வரிசி, ஆந்திரா மிளகாய் போன்றவற்றை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை குறிப்பிட்ட பகுதியில் பிரபலமான விவசாய பொருளை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பிராந்திய வேளாண் பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை செய்ய திட்டம் வகுக்கப்படும்.


latest tamil news
10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். சிறு உணவு நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக செலவிடப்பட உள்ளது. உணவு சார்ந்த சிறு நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு லட்சம் சிறு உணவு உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-மே-202020:51:24 IST Report Abuse
Loganathan Kuttuva Coconuts from Kerala and Tamilnadu should be taken to other parts of India by rail and road services
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
15-மே-202020:35:31 IST Report Abuse
Somiah M விளைபொருள் என்ற ஓன்று இருந்தால்தான் அதை அடிப்படையாக கொண்டு வர்த்தக பொருளாக்க முடியும் .அதை உலக சந்தையில் பிரபல படுத்த முடியும் .எனவே உற்பத்தியை பெருக்க முதலில் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் .பிறகு சந்தை படுத்தலை பற்றி சிந்திக்கலாம் .
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-202020:18:05 IST Report Abuse
bigu இவர்கள் போடும் கணக்கு அரசியல் வாதிக்கும் கடன் வாங்கிவிட்டு ஓடும் கூட்டத்துக்கு தான் பயன். ஏழை விவசா யிக்கும் மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் எந்த பயனும் இல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X