சீனாவை பணிய வைக்க இந்தியாவை தனது திட்டத்தில் இணைத்துள்ள அமெரிக்கா

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸை மூடி மறைத்ததற்காக சீனாவை பொறுப்பேற்க வைக்கும் 18 அம்ச திட்டத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா உடனான ராணுவ உறவுகளை மேம்படுத்துவது, தேவையான கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர்.சீனாவின் வூஹான் நகரிலிருந்து உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸால் 44 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X