பொது செய்தி

தமிழ்நாடு

10-ம் வகுப்பு ஹால்டிக்கெட் எப்போது ?: அமைச்சர் பதில்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வழங்குவது குறித்து 18-ம் தேதி முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.latest tamil news
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: 10 ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற திட்டமிடப் பட்டு உள்ளது.10 ம் வகுப்பு பொது தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் . இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsமுன்னதாக கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்த 10 ம் வகுப்பு பொது தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 10 ம் வகுப்புக்கான பொது தேர்வு துவங்கும் எனபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இன்று அவர் கூறியது, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்குவது குறித்து 18-ம் தேதி முடிவு செய்யப்படும். தனிமைப்படுத்தப்பட்டபகுதிகளில் மாணவர்கள் அவரவர் மையங்களில் தேர்வு எழுதலாம்.இதற்காக 3,087 தேர்வு மையங்கள் உள்ளன. கூடுதலாக 5000 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 8,087 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். பிளஸ்டூ தேர்வு முடிவுகள் ஜூன் இறுதிக்குள் அறிவிக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVAKUMAR V - Bangalore Urban,இந்தியா
15-மே-202020:48:33 IST Report Abuse
SIVAKUMAR V Is it possible to accommodate the lakhs of tenth standard students @ 10 per room ? How can we ensure that all students come from Green Zones only? How do expect the students reach the centres in the absence of public transport? When and how the students from red / orange zones have exams? Will it not duplicate the work of setting the question paper? The question of different levels in the question papers will come up .
Rate this:
Cancel
SIVAKUMAR V - Bangalore Urban,இந்தியா
15-மே-202020:38:41 IST Report Abuse
SIVAKUMAR V Is it really possible to accommodate the huge number of tenth standard students @ 10 per room in all schools? How can we expect all students come from green zones? How and when are the students from red/orange zones taking the exam? How are the student commute to the exam centres in the absence of public transport ?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-மே-202019:43:56 IST Report Abuse
Lion Drsekar இந்த கருத்தை நான் முன்பே பதிவு செய்திருந்தேன், நீதிமன்றம் சென்று பிறகு காலம் தாழ்த்தினாலும் நல்லது நடந்தது, வந்தே மாதரம்
Rate this:
SIVAKUMAR V - Bangalore Urban,இந்தியா
15-மே-202021:30:43 IST Report Abuse
SIVAKUMAR VThe court today has dismissed the case seeking the reversal of this decision of the TN Govt, saying that it has not been filed by either by a student or by a parent...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X