அரசியல் செய்தி

தமிழ்நாடு

அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது: கமல்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: 'டாஸ்மாக்கை மீண்டும் திறப்பதற்கு, தாய்க்குலம் தீர்ப்பு வழங்கும்; அப்போது அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள்
kamal,kamalhaasan,Tasmac,கமல்,டாஸ்மாக்

சென்னை: 'டாஸ்மாக்கை மீண்டும் திறப்பதற்கு, தாய்க்குலம் தீர்ப்பு வழங்கும்; அப்போது அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக மதுக்கடைகள் திறப்புக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடைக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது. இதனை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் விமர்சித்துள்ளார்.


latest tamil newsஇதுகுறித்து கமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது: மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil newsமக்களே நீதி மையமாகும் நேரம்:


தனது மற்றொரு பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-மே-202004:09:28 IST Report Abuse
meenakshisundaram திமுக கையிலே மக்களின் பணமும் டெக்னாலஜி யும் மாட்டிக்கிட்டிருப்பது போலெ கமலும் கிடைச்சிருக்காரு
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
17-மே-202007:47:36 IST Report Abuse
Rajesh அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்ப முடியாது: கமல் - night adicha sarakku, tightaa keethu paa, edho solla vandhu, amma, pullanu olaritten.... Innorupakkam, vai pulithatho, manga pulithathonnu oru kodumai
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
18-மே-202007:34:04 IST Report Abuse
madhavan rajanஅம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு என்றவுடன் ராகுலை எதற்கு தாக்குகிறார் என்று புரியாமல் முழித்தார்கள் தமிழ் மக்கள். மக்களே நீதி மய்யமாக என்று கூறுவதால் இவ்வளவு நாள் இவர் கட்சி மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சி இல்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டார்....
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
18-மே-202009:59:04 IST Report Abuse
Naresh Giridharமக்கள் இவர் என்ன சொல்கிறார் என்று தெளிவாக தான் புரிந்திருக்கிறாரகள். உங்களுக்கு தான் புரிதல் இல்லை ....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-மே-202013:44:19 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வேஷம் போட்டு நடிப்பது கமல்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X