பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா; ஒரே நாளில் 434 பேர் பாதிப்பு

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (23+ 10)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 15) புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 10,108 ஆகவும், பலி எண்ணிக்கை 71 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 49 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் 4 பேரும், தூத்துக்குடியில் ஒருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



இன்று ஒரே நாளில் 11,672 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,599 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,435 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
16-மே-202016:21:04 IST Report Abuse
MIRROR காப்பாற்ற கடவுளை மட்டுமே நம்பியிருக்கவேண்டும். மற்ற யாரையும் நம்பி ஒரு பிரயோசனம் இல்லை.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
16-மே-202016:19:42 IST Report Abuse
S. Narayanan இந்த மாத இறுதியில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.
Rate this:
Cancel
laxdd - TORANTO,கனடா
16-மே-202016:09:09 IST Report Abuse
laxdd GOVT. MUST BAN LIQUOR AND NARCOTIC ITEMS IF THEY ARE INTERESTED IN PUBLIC WELFARE
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X