பொது செய்தி

இந்தியா

விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்: பிரதமர் மோடி

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
Aatma Nirbhar Desh, PM Modi, Nirmala Sitharaman, Reforms in agriculture, farmers' income, Prime Minister Modi, பிரதமர், மோடி, நிர்மலா
.

புதுடில்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இன்றைய அறிவிப்புகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு இந்தியா திட்டத்தில் 3வது கட்ட சலுகைகளை இன்று அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி, விவசாய பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.


latest tamil newsஇதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாவது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இன்றைய அறிவிப்புகள் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக வேளாண்மைத்துறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். விவசாயிகளின் வருமானத்தை இது அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
16-மே-202006:31:40 IST Report Abuse
rajan விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி சொல்லி எத்தனை வருடங்கள் ஆகிறது
Rate this:
Cancel
jaisriram - coimbatore,இந்தியா
16-மே-202006:17:26 IST Report Abuse
jaisriram விவசாயி: யாருக்காக இது யாருக்காக? மரணம் என்னும் தூது வந்தது அது BJP என்னும் வடிவில் வந்தது. சொர்க்கமாக நான் நினைத்தது அது நரகமாக மாறி விட்டது..
Rate this:
Cancel
16-மே-202005:24:29 IST Report Abuse
உன்னை போல் ஒருவன் ஐயா ஏற்கனவே நம்ம சொன்ன வருஷம் இரண்டு கோடி பேர்க்கு வேலை, ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடப்படும், கருப்பு பணம் ஒழிக்க படும், லஞ்சம் ஊழல் ஒழிக்க படும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும். இதையெல்லாம் நாங்க அனுபவித்து அழுத்து போய்ட்டோம். இப்ப ஒரு 20 லட்சம் கோடி குடுக்கீறிங்க. திட்டம் மின்ன இது அல்லவா திட்டம். இந்த விவசாயிகள் இவ்வளவு பணத்தை வச்சி என்ன பண்ண போறாங்களோ. எதுக்கும் எல்லா விவசாயியும் Swiss வங்கியில் ஒரு கணக்கு ஓபன் பண்ண சொல்வோம். ஏம்பா அந்த மாடு கண்ணு எல்லாத்தையும் வேற எடத்துல கட்டு, அந்த ஏறு கலப்பையை எடுத்து ஓரமா வை. கட்டாந்தரையில ஒரு கதவை போட்டு தயார் பண்ணி வைக்கணும், பணத்தை அடுக்கி வைப்பதற்கு,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X