சவுதியில் கொரோனா ; மேலும் 9 பேர் பலி

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

ரியாத் : கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து சவுதியில் இன்று 9 பேர் பலியாகினர். கொரோனா பாதிப்புகளில் இருந்து 2,307 பேர் குணமடைந்தனர்.



latest tamil news




கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் பல நகரங்களிலும் கொரோனா கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் சவுதியில் கொரோனா தொற்றால் மேலும் 9 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 292 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் சவுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,176 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 2,307 பேர் குணமடைந்தனர்.


latest tamil news




இதற்கிடையில், 2,818 கொரோனா தொற்று நோயாளிகள் வைரஸின் அறிகுறிகளிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் கூறியது. நாட்டில் கொரோனா பரவியதிலிருந்து தற்போது வரை மொத்தமாக 21,869 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். 27,015 பேர் கொரோனா பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக கொரோனா
பாதித்த நகரங்களில் ஜெட்டா நகரம் 444 பாதிப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. அதையொட்டி, மெக்காவில் 443 பேர், ரியாத்தில் 419 பேர் மற்றும் மெதீனாவில் 152 பேர் பாதிக்கப்பட்டனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவீதம் சவுதியை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 10 சதவீதம் கழந்தைகள், 87 சதவீதம் பெரியவர்கள் மற்றும் 3 சதவீதம் முதியவர்கள் என தெரியவந்துள்ளது. அத்துடன் சுமார் 5,00,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay - Chennai,இந்தியா
16-மே-202005:19:17 IST Report Abuse
Sanjay தொற்று என்பது ஒன்றே மார்க்க பூமியில் கிடையாது.
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
16-மே-202004:57:22 IST Report Abuse
aryajaffna மூர்க்கன்கள் கூடடமாக திரியும் மந்தை கூட்ட்ங்கள் போல் , நடைமுறைகளை கடைபிடிக்காதவங்கள் , அவங்களுக்கு கொரோனா தொற்றுவது சுலபம் பின் அவன்கள் மற்றவர்களுக்கு தோற்ற கொடுப்பார்கள் , இது தான் பல நாடுகளில் நடந்தது, படிப்பறிவற்ற காட்டு மிராண்டி கூடடங்கள் , பல ஆயிரம் வருடங்கள் பழமையான சட்ட்ங்களை இந்த காலத்திலும் செயல் படுத்தும் முடடாள் நாடு.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
17-மே-202015:19:43 IST Report Abuse
Rafi கொரோன அங்குள்ளவர்களை விட வெளி நாட்டிலிருந்து சென்றவர்களுக்கே அதிகம்....
Rate this:
Cancel
16-மே-202002:14:19 IST Report Abuse
சா.வாசி குழந்தைகள் என்று குறிப்பிடவும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16-மே-202006:07:04 IST Report Abuse
 Muruga Velஉங்க பேர எப்படி சொல்றது...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16-மே-202009:56:49 IST Report Abuse
 Muruga Velமுற்றுப்புள்ளி தப்பா போட்டுட்டீங்களா .. ரெண்டு எழுத்து தள்ளி போட்டிருக்கலாம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X