பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் 'அம்பான்' புயல்; தகிக்கப்போகிறது தமிழகம்

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Cyclone Amphan, Bay of Bengal, tamil nadu, cyclone, 
 ஆம்பான், புயல், வங்க கடல், தமிழகம், வெயில்

சென்னை : 'வங்க கடலில் உருவாகும் 'அம்பான்' புயலால் இன்று (மே 16) முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இன்று அந்தமானில் துவங்குகிறது. இதன் துவக்கமாக வங்க கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது. இந்த புயலுக்கு தாய்லாந்து வழங்கியுள்ள 'அம்பான்' என்ற பெயர் சூட்டப்படுகிறது. இந்த புயலால் அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்க கடலின் மத்திய பகுதி தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.


latest tamil news



ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தென்காசி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் கூடும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-மே-202017:56:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாட்டுலே எப்போது கூல் வேதேர் இருக்கு ஹாட் ஹோட்டெர் ஹாட்டஸ்ட் தான்நிலைமை தமிழாளுக்கு ரபிம்பவெ பொறுமை அதான் எவ்ளோவெயில்போசுக்கினாலும் அடஜஸ்ட் பண்ணிப்பா புயல் அடிச்சாலும் எதிர்கொள்ளுவாங்க அதுலேயும் ஏழைகள் பாவம் ஒதுங்க இருக்கும் குடிசைகளை இழந்துட்டு தவிப்பாங்க பாவமா இருக்கும் வசதி அல்லவா எல்லோரும் ஜம்முன்னு பெரிய பங்களாவாசிகள் மலடயஸ்டோரி வீடுகள்லே இருப்பாவாலுக்கு நோ ப்ரோப்லேம் தாழ்ந்த இடம்களிலே வீடுகளுள்ளவாத்தான் அவஸ்தை. பள்ளிக்கொடம்கள் திறக்கும் சமயம் வேறு இவ்ளோகஷ்டங்களை எதிர்கொள்ளவேண்டிய அரசுதான் ரொம்பவே பரிதாபம் மத்திலேந்து பணம் பலகோடிகள்வன்தாலும் எல்லாம் கடல்ல கரைச்சி பெருங்காயம் போல வேஸ்டுதான்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
17-மே-202022:25:16 IST Report Abuse
unmaitamil பாவம் சொடலை... விமானம் இல்லாததால் லண்டன் போகாம இங்கயே பொலம்பிகிட்டு இருக்கு. மாசாமாசம் லண்டனுக்கு சிகிச்சைக்கு போகாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றதெல்லாம் பொய் கதை தானா ??? அழகிரியை எம்மாதிட்டியே சுடலை ???
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-மே-202009:42:41 IST Report Abuse
A.George Alphonse சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X