சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனை மூடல்

Added : மே 16, 2020
Share
Advertisement
 தனியார் மருத்துவமனை மூடல்

மாதவரம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் பணி புரிந்த, தனியார் மருத்துவமனையை, மாநகராட்சி மூடியது.

சென்னை, மாதவரம் மண்டலத்தில், காய்கறி வியாபாரிகள், காவலர்கள் உட்பட, 92 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.அதுபோல், மாதவரம், 32வது வார்டு, கொளத்துார் - ரெட்டேரி சந்திப்பில் உள்ள, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த, 22 மற்றும் 25 வயதுடைய, இரண்டு செவிலியர் உட்பட, 10 பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது.சுகாதாரத் துறையினர், மருத்துவமனையை மூடி, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X