அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளி மாநிலத்தவருக்கு இ.பி.எஸ்.,வேண்டுகோள்

Updated : மே 18, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : 'வெளி மாநிலத் தொழிலாளர்கள், தன்னிச் சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் வழியாகவோ செல்ல வேண்டாம்' என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார். அவரது அறிக்கை:வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் வந்து பணிபுரியும் தொழிலாளர்களை, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அனுப்பி வைக்க, அனைத்து விதமான ஒருங்கிணைப்பு
வெளி மாநிலத்தவருக்கு இ.பி.எஸ்.,வேண்டுகோள்

சென்னை : 'வெளி மாநிலத் தொழிலாளர்கள், தன்னிச் சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் வழியாகவோ செல்ல வேண்டாம்' என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அவரது அறிக்கை:வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் வந்து பணிபுரியும் தொழிலாளர்களை, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அனுப்பி வைக்க, அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது.

கடந்த, 6 முதல், நேற்று முன்தினம் வரை, 55 ஆயிரத்து, 473 வெளி மாநிலத் தொழிலாளர்கள், 43 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினமும், 10 ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அவர்களுக்கான ரயில்வே கட்டணம் உட்பட, அனைத்து பயணச் செலவுகளையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.

எனவே, வெளி மாநிலத் தொழிலாளர்கள்,தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் வழியாகவோ செல்ல வேண்டாம்.தமிழக அரசு அனுப்பும் வரை, வெளி மாநிலத் தொழிலாளர்கள், தற்போது தங்கியிருக்கும் முகாம்களில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-202018:58:04 IST Report Abuse
தமிழவேல் நேருல போயி பார்த்து, ஏண்டா சொல்றத கேட்காம போறீங்கன்னு கேட்டால் உண்மை தெரியவரும் தல. பெரியதல போலவே உள்ளேயே இருந்துகிட்டு, அடைகாத்தால் வெளியே நடக்கிற உண்மை தெரியாது.
Rate this:
Cancel
S....lai - CIT ,இந்தியா
17-மே-202012:03:25 IST Report Abuse
S....lai tasmak எப்ப சார் தோரொப்பிங்க -
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
17-மே-202008:30:35 IST Report Abuse
VENKATASUBRAMANIAN It is purely politics done by opposition by creating fear among migrants though govt is arranged food and shelter. Even govt announced free train service people are walking which is clearly shows thst misguiding somebody. States should take this as challege and stop them by proving all facilities. Whoever still wants to go msy be arranged trains. Where is their contactors ? Why govt is not takng action against them? Why they hv not informed govt? Lot questions are unanswered
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X