சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 697 ஆட்டோ, 'சீஸ்'

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : ஊடரங்கு உத்தரவை மீறி, சென்னையில் இயக்கப்பட்ட, 697 ஆட்டோக்கள் உட்பட, 878 வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில், பொது போக்குவரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு, அரசு அனுமதி சீட்டு வழங்கி உள்ளது. ஆனால், தலைநகர் சென்னையில், சட்ட விரோதமாக, ஆட்டோக்களில் பயணியரை ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு, போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.அதன்படி, சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், வாகன சோதனை நடத்தி, 24 மணி நேரத்தில், 697 ஆட்டோக்கள், 162 இருசக்கர வாகனங்கள், 19 கார்கள் உட்பட, 878 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-202006:52:10 IST Report Abuse
Mani . V ஊரடங்கை மீறிய 697 ஆட்டோ, சீஸ். சட்டத்தை மதிக்காத டாஸ்மாக்கு போலீஸ் பாதுகாப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X