சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரிக் பொருட்கள் சேதம்

Added : மே 16, 2020
Share
Advertisement

முதுகுளத்துார்:முதுகுளத்துார் பகுதிகளில் இரவு இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.கீழக்காஞ்சிரங்குளம் அருகே டிரான்ஸ்பார்மரில் இடி விழுந்து சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தால் கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் மின் விளக்குகள், வீட்டில் உள்ள டிவி, மிக்ஸி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்கள் சேதமடைந்து இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X