பொது செய்தி

தமிழ்நாடு

நெசவாளர்களின் வாழ்வாதாரம் மீட்கப்படுமா

Added : மே 16, 2020
Share
Advertisement

பரமக்குடி:மாவட்டத்தில் மீனவர்கள், பனை, தென்னை தொழிலாளர்கள், கைத்தறி
நெசவாளர்கள், ராமேஸ்வரத்தை நம்பி வாழும் தெரு வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள்,
உப்பள தொழிலாளர்கள்கொரானா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க மாவட்ட நிர்வாகம், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரமக்குடியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களிடம் 6000 தறி மேடைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் காட்டன் பை, காட்டன் பம்பர் சேலைகள் மற்றும் அசல் பட்டு சேலைகள் ரூ. 20 கோடி மதிப்பில் தேக்கமடைந்துள்ளன.வெளிமாநிலத்தில் இருந்து கச்சா பொருட்கள் வராத நிலையில்சேலைகள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.

கவே மாவட்டநிர்வாகம் விற்பனை சந்தையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாரதீய மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X