பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்

Added : மே 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு அரசியலை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

ராமநாதபுரம் நகரில் நகர செயலாளர் அப்துல்ஜமீல்,மண்டபம் கிழக்குதெருவில் துணைத்தலைவர் அப்துல்ரகுமான், மேற்கு தெருவில் முகமது ஹாலிக், வடக்கு தெருவில் ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்லா தலைமையில் குடைகளை பிடித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.

இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X