பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிதியுதவி பள்ளியில்மாணவர்களுக்கு நிவாரணம்

Added : மே 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் பாகர்ஷா வீதி அரசு நிதியுதவிபெறும் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிழ்ச்சி நடந்தது.பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் அகமது தலைமை தாங்கினார். இதில், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.அப்போது, தலைமை ஆசிரியர் காஜா உசேன், ஆசிரியர்கள் வெங்கடேசன், பாலமுருகன், பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X