விரைவாக குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மருந்து

Updated : மே 17, 2020 | Added : மே 16, 2020
Share
Advertisement

டோரன்டோ : கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல்வேறு உலக நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 'இன்டர்பரான் - ஏ2பி' என்ற வைரஸ் தடுப்பு மருந்து, தொற்றை விரைவாக குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என, வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.'சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 77 பேருக்கு, இந்த மருந்து அளிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. இந்த மருந்து, நுரையீரலில் ஏற்படும் வைரஸ் தாக்கத்தை, ஏழு நாட்களில் குறைத்து, அது மேலும் தீவிரமடையாமல் குறைக்கும் தன்மை வாய்ந்தது' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X