பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

Added : மே 16, 2020
Share
Advertisement

திண்டிவனம்;திண்டிவனம் நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.திண்டிவனம் அரசு மருத்துவமனையின் சித்தா மற்றும் ஓமியோபதி பிரிவு சார்பில், நகராட்சி துாய்மைப் பணியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கும் முகாம் நடந்தது. கமிஷனர் ஸ்ரீபிரகாஷ் முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் மருத்துவர்கள் சுபாஷினி, சித்ரா, ரமேஷ்பிரபு ஆகியோர் துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி, மருந்து வழங்கினர். நகராட்சி பொறியாளர் பவுல் செல்வம், நகர அமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X