பொது செய்தி

தமிழ்நாடு

சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க., நிவாரண உதவி வழங்கல்

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருக்கோவிலுார்:மணம்பூண்டியில் அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சார்பில் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பணிபுரியும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மணம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.முகையூர் பி.டி.ஓ., சாம்ராஜ், உதவி செயற் பொறியாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன் தலைமை தாங்கி சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றியத்தைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்தாத்துார் சிவலிங்கம், சென்னகுணம் சீனுவாசன், முகையூர் அந்தோணிபெர்வின் பங்கேற்றனர். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தெய்வசிகாமணி, சுதா வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், சந்திரபாபு, ராமச்சந்திரன், ராமலிங்கம், குப்புசாமி, ஏழுமலை, முருகதாஸ், சரவணன், அரிகிருஷ்ணன், சஞ்சிவி, கலியமூர்த்தி, ஆறுமுகம், பூமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-மே-202016:34:28 IST Report Abuse
skv srinivasankrishnaveni டாஸ்மாக் மூலம் எல்லாம் தந்தாஆலுஇக்கே திரும்பிட்டுமேவானும்வீட்டுக்குஒருபைசாவும் தா=ராதுகள் வீட்டுலே லேடிஸ்த்தான் பலவீடுகளிலே வேலை செய்து குடும்பத்தை காக்குறாங்க இது என்ன புதுசா பழகினது தானே பாவம் , ஆனால் காரணங்களுக்கு தங்கள் தந்தோம்னு சொல்லி பீற்றி கொள்ளலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X