பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் இழந்த குடும்பங்களுக்குவங்கி இயக்குநர் நிவாரண உதவி

Added : மே 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் வடக்குத் தெரு பகுதியில், கொரோனா பாதிப்பு காரணமாக, வருவாய் இழந்த மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.விழுப்புரம் வடக்கு தெருவில் நடந்த நிகழ்ச்சியில், நகர கூட்டுறவு வங்கி நிர்வாக குழு இயக்குநர் வழக்கறிஞர் செந்தில் தலைமை தாங்கி, 250 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கினார். ரெட் கிராஸ் சிவக்குமார், உமாபதி, சேவை சங்க செயலாளர் சூரியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், செந்துார் செந்தில்வேலன் நற்பணி மற்றும் ஆன்மிக சேவை சங்கத் தலைவர் முருகேசன், செயலாளர் சங்கர், பொருளாளர் சேகர், துணைத் தலைவர்கள் வெங்கடேசன், சரவணன், துணைச் செயலாளர்கள் கிருஷ்ணராஜ், பிரபு, ஒருங்கிணைப்பாளர் குமரன், இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன், பாதுார் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X