பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement
bahubali, warner, tiktok, David Warner, TikTok video, viral, பாகுபலி, வார்னர், டிக்டாக்

சிட்னி: ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், பாகுபலி ஹூரோ போல டிக்டாக் செய்து வெளியிட்ட வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஆஸி., அணியின் நட்சத்திர துவக்க வீரர் வார்னர், கொரோனா பரவலால், வீட்டில் இருக்கும் இவர், 'டிக்டாக்'கில் நடித்து கலக்கி வருகிறார். தெலுங்கில் ஹிட்டான 'புட்ட பொம்மா' பாடலுக்கும், தமிழ் பாடலான 'இஞ்சி இடுப்பழகி' பாடலுக்கும் இவர் தனது மனைவி, மகளுடன் நடனமாடி வெளியிட அது லைக்ஸ்களை குவித்தது.


latest tamil news




இந்நிலையில், இந்தியாவில் வசூல்களை வாரி குவித்த, 'பாகுபலி' படத்தின் வசனத்தை, 'டிக்டாக்'கில் நடித்து வெளியிட்டார். 'அமரேந்திர பாகுபாலியாகிய நேனு...' என அவர் வசனம் பேசியபடி நடிக்க, அவரது மகள் ஆர்ப்பரிப்பது போல இந்த வீடியோ அமைந்துள்ளது. இது தற்போது வைரலாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X