பொது செய்தி

தமிழ்நாடு

குறள் மனப்பாடம் மாணவி அசத்தல்

Added : மே 17, 2020
Share
Advertisement
காரைக்குடி:காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி. இவர் ஊரடங்கு நேரத்தை பயன்உள்ளதாகமாற்றிட திருக்குறளை மனப்பாடம் செய்தார். தற்போது அறத்துப்பால், பொருட்பாலில் 1080 குறள்களை மனப்பாடமாக சொல்லி அசத்தி வருகிறார். விடுமுறை முடிவதற்குள்1,330 குறட்பாக்களையும்மனப்பாடம் செய்து தமிழக அரசின் குறள் பரிசு திட்டத்தில் முதலமைச்சரிடம் பரிசு

காரைக்குடி:காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 5ம் வகுப்பு மாணவி
பிரியதர்ஷினி. இவர் ஊரடங்கு நேரத்தை பயன்உள்ளதாகமாற்றிட திருக்குறளை மனப்பாடம் செய்தார். தற்போது அறத்துப்பால், பொருட்பாலில் 1080 குறள்களை மனப்பாடமாக சொல்லி அசத்தி வருகிறார்.

விடுமுறை முடிவதற்குள்1,330 குறட்பாக்களையும்மனப்பாடம் செய்து தமிழக அரசின் குறள் பரிசு திட்டத்தில் முதலமைச்சரிடம் பரிசு பெறுவதே லட்சியம் என்கிறார்.இவரைப்போலவே, குறள் படித்து விடுமுறையை பயனுள்ளதாக மாணவர்கள் பலரும் மாற்றி வருகின்றனர். அதில், உமையாள் முத்து 800, கிருத்திகா 750, நிரஞ்சனா 600, பிரியதர்ஷினி400 குறள் மனப்பாடம் செய்து வருகின்றனர்.மாணவர்கள்முயற்சியை பள்ளி தாளாளர் சேதுராமன், நிர்வாக இயக்குனர்
அஜய்யுக்தேஷ் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X