சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பை மீறியவர் கைது

Added : மே 17, 2020
Share
Advertisement
மூணாறு:மூணாறில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறி வெளியில் சுற்றித் திரிந்த முருகனை 46, போலீசார் கைது செய்தனர்.மூணாறு நியூ காலனியைச் சேர்ந்த முருகன். சென்னையில் இருந்து மகளுடன் இரு தினங்களுக்கு முன் திரும்பினார்.அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே கட்டுப்பாடுகளை மீறி முருகன் நேற்று முன்தினம் இரவு காலனி பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை மூணாறு எஸ்.ஐ.

மூணாறு:மூணாறில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறி வெளியில் சுற்றித் திரிந்த முருகனை 46, போலீசார் கைது செய்தனர்.

மூணாறு நியூ காலனியைச் சேர்ந்த முருகன். சென்னையில் இருந்து மகளுடன் இரு தினங்களுக்கு முன் திரும்பினார்.அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே கட்டுப்பாடுகளை மீறி முருகன் நேற்று முன்தினம் இரவு காலனி பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை மூணாறு எஸ்.ஐ. பிரகாஷ் தலைமையில் போலீசார் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, பழைய மூணாறில் கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X