பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் பூங்கா பராமரிப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:வைகை அணை மற்றும் பூங்கா பகுதிக்கு தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 53 நாட்களாக வைகை அணை பூங்கா பூட்டப்பட்டுள்ளது. வலது கரை, இடது கரை நுழைவுப்பகுதி பூட்டப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் நபர்கள் கூட அந்த வழியாக சென்று வர அனுமதி இல்லை. இந்நிலையில் இங்குள்ள பூங்காவில் தினமும் செடி, கொடிகள் மரங்களுக்கு தண்ணீர் விடுதல், குப்பை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை பணியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X