இடிந்து விழுந்த கோயில் சுவர் | Dinamalar

இடிந்து விழுந்த கோயில் சுவர்

Added : மே 17, 2020 | |
கள்ளிக்குடி, கள்ளிக்குடியில் 800 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் கோயில் சுவர் மின்னல் தாக்கி இடிந்து விழுந்தது.இக்கோயில் போதிய பராமரிப்பின்றி சுற்றுசுவர்கள் பாழடைந்து இருந்தன. நேற்று முன் தினம் மாலை இப்பகுதியில் பலத்த இடிசத்தத்துடன் மின்னல் விழுந்தது. மின்னல் தாக்கியதில்கோயில் சுவர் இடிந்து விழுந்தது.சிதிலமடைந்த கோயிலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சீரமைக்க

கள்ளிக்குடி, கள்ளிக்குடியில் 800 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் கோயில் சுவர் மின்னல் தாக்கி இடிந்து விழுந்தது.
இக்கோயில் போதிய பராமரிப்பின்றி சுற்றுசுவர்கள் பாழடைந்து இருந்தன. நேற்று முன் தினம் மாலை இப்பகுதியில் பலத்த இடிசத்தத்துடன் மின்னல் விழுந்தது. மின்னல் தாக்கியதில்கோயில் சுவர் இடிந்து விழுந்தது.சிதிலமடைந்த கோயிலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X