கொரோனாவிடம் மீண்ட 110 பேர் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிடம் மீண்ட 110 பேர்

Added : மே 17, 2020
Share
மதுரை, மதுரை மாவட்டத்தில் இதுவரை 148 பேரை கொரோனா தாக்கியுள்ளது. நேற்று காலை வரை 92 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தனர். மாலையில் தலா 8 ஆண், பெண், இரு குழந்தைகள் உட்பட 18 பேர் ஒரே நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆயினர். இதில் 12 பேர் நகர் பகுதியினர்; 6 பேர் புறநகர் பகுதியினர். இருவாரம் வீட்டு தனிமையை கடைபிடிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். மாவட்டத்தில் கொரோனாவிடம் இருந்து மீண்டவர்கள்

மதுரை, மதுரை மாவட்டத்தில் இதுவரை 148 பேரை கொரோனா தாக்கியுள்ளது. நேற்று காலை வரை 92 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தனர். மாலையில் தலா 8 ஆண், பெண், இரு குழந்தைகள் உட்பட 18 பேர் ஒரே நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆயினர்.
இதில் 12 பேர் நகர் பகுதியினர்; 6 பேர் புறநகர் பகுதியினர். இருவாரம் வீட்டு தனிமையை கடைபிடிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
மாவட்டத்தில் கொரோனாவிடம் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 110ஐ தொட்டது. இருவர் பலியாகியுள்ளனர். இன்னும் 36 பேர் குணமடைய வேண்டியுள்ளது. இது மதுரை மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X