சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜவுளி கடைக்கு சீல்

Added : மே 17, 2020
Share
Advertisement
மதுரை, ஊரடங்கு தளர்விலும் பல் அடுக்கு மாடி கட்டட குளிரூட்டப்பட்ட ஜவுளிக்கடைகள் செயல்பட தடையுள்ளது. இந்நிலையில் தெற்கு மாசி வீதியில் உள்ள ஏ.கே.அகமத் அன் கோ ஜவுளிக்கடை செயல்பட்டது. கலெக்டர் வினய் உத்தரவின்படி தாசில்தார் அனீஷ் சத்தார் தலைமையில் அதிகாரிகள் கடைக்கு சீல்

மதுரை, ஊரடங்கு தளர்விலும் பல் அடுக்கு மாடி கட்டட குளிரூட்டப்பட்ட ஜவுளிக்கடைகள் செயல்பட தடையுள்ளது.
இந்நிலையில் தெற்கு மாசி வீதியில் உள்ள ஏ.கே.அகமத் அன் கோ ஜவுளிக்கடை செயல்பட்டது. கலெக்டர் வினய் உத்தரவின்படி தாசில்தார் அனீஷ் சத்தார் தலைமையில் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X