இலவச ரேஷன் மத்திய அரசு உத்தரவு ; ராம்விலாஸ் பஸ்வான்

Added : மே 17, 2020
Share
Advertisement

புதுடில்லி : மத்திய உணவுத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான்கூறியதாவது:புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இலவசமாக வினியோகிக்க வேண்டும். அடுத்த, 15 நாட்களுக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆகும், 3,500 கோடி ரூபாய் செலவை, மத்திய அரசே ஏற்கும். ஆனால், மாநில அரசு களின் கள ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, இதை நிறைவேற்ற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
17-மே-202008:50:24 IST Report Abuse
Ramachandran Rajagopal புலம் பெயர் தொழிலாளிகளுக்கு அறிவித்துள்ள இத்திட்டம் காலம் கடந்த அறிவிப்பு. பெரும்பான்மையான தொழிலாளர்கள் பசியோடும் பட்டினியோடும் அவரவர் மாநிலங்களுக்கு சென்று சேர்ந்துவிட்ட பிறகு அறிவித்துள்ள இத்திட்டத்தால் அவர்கள் பயனடைய போவது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X