பொது செய்தி

இந்தியா

குடிபெயர்ந்த தொழிலாளர்களை கண்காணிக்க தொழில்நுட்பம்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: சொந்த ஊர்களுக்கு செல்லும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்கள் பாதுகாப்பாக வீடு சென்று சேருவதை உறுதி செய்யவும் ஆன்லைன்' தொழில்நுட்ப வசதி செய்யப் பட்டுள்ளது.சொந்த ஊருக்கு ரயில் பாதை வழி நடந்து சென்ற 16 தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு மஹாராஷ்டிராவில் சமீபத்தில் பலியாகினர். லாரி விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். ஊர்
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, centre, online dashboard, monitor movement, migrant workers, Online technology, track migrants

புதுடில்லி: சொந்த ஊர்களுக்கு செல்லும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்கள் பாதுகாப்பாக வீடு சென்று சேருவதை உறுதி செய்யவும் ஆன்லைன்' தொழில்நுட்ப வசதி செய்யப் பட்டுள்ளது.

சொந்த ஊருக்கு ரயில் பாதை வழி நடந்து சென்ற 16 தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு மஹாராஷ்டிராவில் சமீபத்தில் பலியாகினர். லாரி விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். ஊர் திரும்பும் தொழிலாளர்கள் இப்படி பல்வேறு இடங்களில் உயிரிழக்கும் சம்பவங்கள் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


இதையடுத்து சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு என தனி பிரிவை உருவாக்கி உள்ளது. இதில் எந்தெந்த மாநிலங்களில் இருந்து எத்தனை தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பப்பட்டனர் என்பதும் அவர்கள் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மேலும் 'அவர்கள் எந்த தேதியில் சொந்த ஊர்களுக்கு எப்படி சென்று சேர்ந்தனர் என்ற தகவலும் பதிவேற்றப்படும்' என உள்துறை செயலர் அஜய் பல்லா தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மே-202000:10:00 IST Report Abuse
தமிழவேல் கைத்தட்டுனா கொரோனா போயிடும், விளக்கை அணைச்சாலும் போதும். அதுபோல இதுவும் ஒன்னு. இதனால புலம் பெயர்ந்த அந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு ஒரு பலன் உண்டா ?
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
17-மே-202013:53:48 IST Report Abuse
Gopi This is good. We are experiencing situation like this for the first time. Even if all have come to normal local bodies with labor departments of state and central governments should conduct mock drills in staggered manner through out the year in various part of India where migrant workers live. One nation one PDS has come handy. Similarly labor law should be changed to accommodate benefits for migrant workers like work anywhere by tracking worklog online in MNREGA like model with PF, Insurance, Education, Creche, Medical, night shelters, workers' quarters in economic zones. Further payments to be maintained in wage points like in credit and debit cards. Else native states should utilize them for afforestation projects, irrigation channels rejuvenation, and other infra as announced by Hemanth Siren of Jharkand.
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
17-மே-202012:57:11 IST Report Abuse
M.P.Madasamy எல்லாருடைய தலையிலும் 'சிப்' பொருத்தி கண்காணிக்க வேண்டியது மட்டும்தான் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X