பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் பம்ப் செட் பெற அழைப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் சோலார் பம்ப் செட்டுகளை மானியத்தில் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் கண்ணன் செய்திகுறிப்பு:

வேளாண் பொறியியல் துறை மூலம் திறந்த வெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சோலார் மூலம் இயங்கும் மோட்டார் பம்புகள் 70 சதவீத அரசு மானியத்தில் 5 எச்.பி., முதல் 10 எச்.பி., வரை அமைத்து தரப்படும்.

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94865 20968, சாத்துார், சிவகாசி வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை எதிரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலக எண் 94980 24227 ல் தொடர்பு கொள்ளலாம் ஏன குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X