அரசு வழங்கிய உதவியும் கிடைக்கல தீப்பெட்டி தொழிலாளர்கள் அவதி

Added : மே 17, 2020
Share
Advertisement

சாத்துார்:சாத்துாரில் இ.எஸ்.ஐ., பதிவு பெறாத தீப்பெட்டி தொழிலாளர்கள் நிவாரண உதவி இன்றி அவதிக்குள்ளாகின்றனர்.இ.எஸ்.ஐ .,அலுவலகத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.ஆயிரம் அரசால் வழங்கப்படுகிறது .

இது தீப்பெட்டி தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு கிடைக்காத நிலை உள்ளது. பல தீப்பெட்டி ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ ., பதிவு செய்யப்படவில்லை . இதனால் இவர்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவி கிடைக்காமல் உள்ளது. இ.எஸ்.ஐ., பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் அரசு உதவி வழங்கிட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X