தயாநிதி மீது போலீசில் புகார்| Dinamalar

தயாநிதி மீது போலீசில் புகார்

Added : மே 17, 2020
Share

அருப்புக்கோட்டை:தமிழக முதன்மை செயலரை சந்தித்து திரும்பிய தி.மு.க., எம்.பி.,க்கள் தயாநிதி மாறன்,டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் நிருபர்கள் பேட்டியில் தாழ்த்தப்பட்ட பட்டியலின் சமூக மக்களை தரம் தாழ்த்தி பேசிய தயாநிதி மாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ., மாநில செயற் குழு உறுப்பினர் வெற்றிவேல் அருப்புக்கோட்டை டவுண் போலீசில் புகார் செய்துள்ளார்.
கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன், செயலர்கள் ராஜ்குமார், ஜெயராஜ்,பொருளாளர் ராமஜெயம், இளைஞரணி சீத்தாராமன் உடன் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X