பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்

Added : மே 17, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:விளையாட்டில் சிறந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது, பயிற்றுனர்களுக்கு துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு தியான் சந்த் விருது, சாதனை படைத்தவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டு விருது பெற விரும்புவோர் www.sdat.tn.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் உறையின் மேல் எந்த விருது என்பதற்கான பெயரை குறிப்பிட்டிருக்க வேண்டும்.அதனை, உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ, ஈ.வே.ரா., பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை- 600 084 முகவரிக்கு மே 26 க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 ல் பேசலாம் என, விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X