பொது செய்தி

தமிழ்நாடு

சாகுபடி பணிகள் ஆய்வு

Added : மே 17, 2020
Share
Advertisement

தொப்பம்பட்டி:தொப்பம்பட்டியில் விவசாய பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொப்பம்பட்டி பகுதியில் கடந்த 2016 - -17, 2018- - 19 ஆண்டுக்கான காப்பீட்டு நிலுவைத் தொகையை வழங்க விவசாயிகளின் ஆவணங்கள், வங்கி கணக்குகள் சரி பார்க்கப்பட்டது.மேல்கரைப்பட்டி, கீரனுார், வட்டமலைபுதுார், ராஜாம்பட்டி, கோட்டதுறை, கோரிக்கடவு, அக்கரைப்பட்டியில் பயிரிட்டுள்ள கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றின் அளவீடுகள் பதிவு செய்யப்பட்டது.

பிரதமரின் பயிர் காப்பிட்டில் உள்ள பயிர்களின் அறுவடை விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், உதவி இயக்குனர் காளிமுத்து, அலுவலர் பூரணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X