பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடை பணிகள் தீவிரம்

Added : மே 17, 2020
Share
Advertisement
கச்சிராயபாளையம்; கோமுகி அணையில் சாகுபடி செய்த கம்பு, சோளம், போன்ற பயிர்களின் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணையின் உட்பகுதியில் கோடை காலங்களில் வெள்ளரி, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறையில் பயிர் செய்து வருகின்றனர்.கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோமுகி

கச்சிராயபாளையம்; கோமுகி அணையில் சாகுபடி செய்த கம்பு, சோளம், போன்ற பயிர்களின் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணையின் உட்பகுதியில் கோடை காலங்களில் வெள்ளரி, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறையில் பயிர் செய்து வருகின்றனர்.கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோமுகி அணையில் நடவு செய்யப்பட்ட கம்பு, சோளம் போன்ற பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோமுகி அணையின் உட்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அறுவடை செய்யும் பணிகளில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X